ஆஸ்ட்ரோ வானவில், வணக்கம் மலேசியா மற்றும் வேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய தேசிய அளவிலான “அனைத்துலக மாணவர் முழக்கம் 2018” – செப்டம்பர் 24 அன்று நடைபெற்றது. இதில் எஸ்.ஆர்.எம்.பொதுப் பள்ளியைச் சேர்ந்த மாணவி செல்வி ச.ஹர்ஷினி மூன்றாம் இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு சிங்கப்பூர் செல்ல உள்ளார் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Login