நமது பள்ளியில் பாரதியாரின் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சக்திசாய் என்ற ஐந்தாம் வகுப்பு மாணவன் பாரதியாரைப்போல் வேடமிட்டு பாரதியாரின் பாடலைப் பாடினான். பாரதியாரின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை ப்ரவீன் ஜோவி என்ற நான்காம் வகுப்பு மாணவன் பகிர்ந்துக் கொண்டான். மேலும், “காக்கைச் சிறகினிலே” என்ற பாடலை மாணவர்கள் குழுவாகப் பாடினர். இப்பாடல் மனதை வருடும் வண்ணம் இருந்தது. இவ்விழா பள்ளியில் பெரும்பான்மையருடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
Login