ஆஸ்ட்ரோ வானவில் நடத்திய அனைத்துலக மாணவர் முழக்கம் நிகழ்ச்சி டிசம்பர் 1, 2018 அன்று சிங்கப்பூரில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் 7 நாடுகளைச் சேர்ந்த 24 மாணவர்கள் பங்கேற்றனர். அதிலிருந்து 11 மாணவர்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்ச்சிப் பெற்றனர். இந்த இறுதிப் போட்டியில் நமது பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ஹர்ஷினி பல்வேறு சுற்றுகளில் தேர்ச்சியடைந்து மூன்றாம் இடத்தினைக்கைப்பற்றிய இரண்டு மாணவர்களுள் ஒருவர் என்பதனை மிகப்பெருமையுடனும்,மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Login